PYQ.1.2024 | பொது தமிழ் மாதிரி தேர்வு

 PYQ.1.2024.பொது தமிழ் மாதிரி தேர்வு 

50 வினாக்கள்

1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
(∆) வந்தாள்
(∆) வந்த
(∆) வந்து
(∆) வந்தவர்
(∆) விடை தெரியவில்லை
2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
(∆) வினைமுற்றுத் தொடர்
(∆) எழுவாய்த் தொடர்
(∆) பெயரெச்சத் தொடர்
(∆) வினையெச்சத் தொடர்
(∆) விடை தெரியவில்லை
3.ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_______ எதுகை ஆகும்.
(∆) கூழை எதுகை
(∆) கீழ்க்கதுவாய் எதுகை
(∆) ஒரூஉ எதுகை
(∆) மேற்கதுவாய் எதுகை
(∆) விடை தெரியவில்லை
4. இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்
(∆) அகன்ற உலகம்
(∆) மலை சூழ் உலகம்
(∆) விடை தெரியவில்லை
(∆) நீர் சூழ் உலகம்
(∆) மழை தரும் உலகம்
5. பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
(∆) மானத்தை மழை காக்கும்
(∆) மானத்தைப் பணம் காக்கும்
(∆) விடை தெரியவில்லை
(∆) பயிரை குணம் காக்கும்
(∆) உயிரைச் சொல் காக்கும்
6. மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
(∆) கண் - பண்ணோடு
(∆) பண்ணோடு – வந்தாயோ
(∆) விடை தெரியவில்லை
(∆) நந்தவனம் - நற்றமிழ்
(∆) திறந்து – நற்றமிழ்
7. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
(∆) பயனற்ற செயல்
(∆) தடையின்றி மிகுதியாக
(∆) விடை தெரியவில்லை
(∆) தற்செயல் நிகழ்வு
(∆) ஒற்றுமையின்மை
8. விடைக்கேற்ற வினா அமைக்க.
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
(∆) தல புராணங்கள் என்றால் என்ன?
(∆) தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
(∆) மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
(∆)தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
(∆) விடை தெரியவில்லை
9. செந்தமிழ் -இலக்கணக் குறிப்பு தருக.
(∆) ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
(∆) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(∆)பண்புத் தொகை
(∆) வினைத் தொகை
(∆) விடை தெரியவில்லை
10. 'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
(∆) மாறனலங்காரம்
(∆) திவாகர நிகண்டு
(∆) தண்டியலங்காரம்
(∆) பிங்கல நிகண்டு
(∆) விடை தெரியவில்லை
11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
(∆) வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
(∆)இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகு வார்
(∆) இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
(∆) வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
(∆) விடை தெரியவில்லை
12. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
(∆)கூரை வேய்ந்தனர்
(∆) கூரை முடைந்தனர்
(∆) கூரை செய்தனர்
(∆) கூரை வனைந்தார்
(∆) விடை தெரியவில்லை
13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(∆) செப்பல் ஓசை
(∆) துள்ளல் ஓசை
(∆) அகவல் ஓசை
(∆)ஓங்கல் ஓசை
(∆) விடை தெரியவில்லை
14. எதிர்ச்சொல் அறிதல் : ஊக்கம்
(∆) ஆர்வம்
(∆) உற்சாகம்
(∆)சோர்வு
(∆) தெளிவு
(∆) விடை தெரியவில்லை
15. பிரித்து எழுதுக : 'நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
(∆) நீளு + உழைப்பு
(∆) நீண் + உழைப்பு
(∆) நீண்ட + உழைப்பு
(∆) நீள் + உழைப்பு
(∆) விடை தெரியவில்லை
16. படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை
(∆) இணை மோனை
(∆) ஒரூஉ மோனை
(∆) பொழிப்பு மோனை
(∆) கூழை மோனை
(∆) விடை தெரியவில்லை
17. எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்
(∆) செய்தி வாக்கியம்
(∆) கட்டளை வாக்கியம்
(∆) வினா வாக்கியம்
(∆) பிறவினை வாக்கியம்
(∆) விடை தெரியவில்லை
18. இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
(∆) பண்புத் தொகை
(∆) வினைத் தொகை
(∆) வினையாலணையும் பெயர்
(∆) வினைமுற்று
(∆) விடை தெரியவில்லை
19. மல்லிகை சூடினாள் என்பது
(∆) பண்பாகு பெயர்
(∆) தொழிலாகு பெயர்
(∆) பொருளாகு பெயர்
(∆) காலவாகு பெயர்
(∆) விடை தெரியவில்லை
20. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
(∆) வலிமையற்றவர்
(∆) கல்லாதவர்
(∆)ஒழுக்கமற்றவர்
(∆) அன்பில்லாதவர்
(∆) விடை தெரியவில்லை
21. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
(∆) தீக்காயம் பட்டவர்
(∆) தீயினால் சுட்டவர்
(∆) பொருளைக் காக்காதவர்
(∆)நாவைக் காக்காதவர்
(∆) விடை தெரியவில்லை
22. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
(∆)உவமையணி
(∆) பிறிதுமொழிதல் அணி
(∆) வேற்றுமையணி
(∆) தன்மையணி
(∆) விடை தெரியவில்லை
23. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
(∆) வெற்றி வேற்கை
(∆) அருங்கலச்செப்பு
(∆) நன்னெறி
(∆)ஞானக்குறள்
(∆) விடை தெரியவில்லை
24. கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.
(∆) ஆறாம் வேற்றுமை தொகை V
(∆) இரண்டாம் வேற்றுமை தொகை
(∆) உவமைத் தொகை
(∆) பண்புத் தொகை
(∆) விடை தெரியவில்லை
25. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
(∆) திரு. கால்டுவெல்
(∆) திரு. ஜி.யு. போப்
(∆) திரு. வீரமாமுனிவர்
(∆) திரு. சீகன்பால்கு
(∆) விடை தெரியவில்லை
26. "வலவன் ஏவா வானூர்தி" எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
(∆) அகநானூறு
(∆) புறநானூறு
(∆) ஐங்குறுநூறு
(∆) குறுந்தொகை
(∆) விடை தெரியவில்லை
27. புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru தலைப்பில் மொழிபெயர்த்தவர்
(∆) டாக்டர். கால்டுவெல்
(∆) ஜி.யு. போப்
(∆) பெர்சிவல் பாதிரியார்
(∆)ஜார்ஜ் எல். ஹார்ட்
(∆) விடை தெரியவில்லை
28. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
(∆) அருளப்பன்
(∆) யோவான்
(∆) சந்தாசாகிப்
(∆) சன்னியாசி
(∆) விடை தெரியவில்லை
29. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
(∆) இயேசு
(∆) மரியாள்
(∆) யூதாஸ்
(∆)வளன்
(∆) விடை தெரியவில்லை
30. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
(∆) தொண்டை நாடு
(∆) சேர நாடு
(∆) பாண்டிய நாடு
(∆) சோழ நாடு
(∆) விடை தெரியவில்லை
31. "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
(∆) தூது
(∆) குறவஞ்சி
(∆) கலம்பகம்
(∆) பள்ளு
(∆) விடை தெரியவில்லை
32. சந்து இலக்கியம் அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
(∆) பள்ளு
(∆) தூது
(∆) குறவஞ்சி
(∆) கலம்பகம்
(∆) விடை தெரியவில்லை
33. சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(∆)குடக்கூத்து
(∆) தெருக்கூத்து
(∆) சக்திக்கரகம்
(∆) உடுக்கை ஆட்டம்
(∆) விடை தெரியவில்லை
34. "யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்றவர்
(∆) அகத்தியர்
(∆) திருமூலர்
(∆) கடுவெளிச் சித்தர்
(∆) பாரதியார்
(∆) விடை தெரியவில்லை
35. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
(∆) பாம்பாட்டிச் சித்தர்
(∆) குதம்பைச் சித்தர்
(∆) அழுகுணிச் சித்தர்
(∆) கடுவெளிச் சித்தர்
(∆) விடை தெரியவில்லை
36. 'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
(∆)உ.வே. சாமிநாதர்
(∆) மு.வரதராசனார்
(∆) வ.சுப. மாணிக்கனார்
(∆) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
(∆) விடை தெரியவில்லை
37. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் மொழிபெயர்த்தவர். அவரது மேடைப் பேச்சினை
(∆) மு. வரதராசனார்
(∆) ம.பொ. சிவஞானம்
(∆)திரு.வி. கலியாணசுந்தரனார்
(∆) சி.என். அண்ணாதுரை
(∆) விடை தெரியவில்லை
38. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி -எனக் கூறியவர்
(∆) அகத்தியலிங்கம்
(∆) ஹோக்கன்
(∆) கால்டுவெல்
(∆) பிரான்ஸிஸ் எல்லிஸ்
(∆) விடை தெரியவில்லை
39. "தாதாசாகேப் பால்கே" விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
(∆) 1965
(∆)1969
(∆) 1990
(∆) 1996.
(∆) விடை தெரியவில்லை
40. "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
(∆) சங்கரதாசு சுவாமிகள்
(∆) ந. முத்துசாமி
(∆) பம்மல் சம்பந்த முதலியார்
(∆) கோமல் சுவாமிநாதன்
(∆) விடை தெரியவில்லை
41. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
(∆) அண்ணா நூற்றாண்டு நூலகம்
(∆) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
(∆) கன்னிமாரா நூலகம்
(∆) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
(∆) விடை தெரியவில்லை
42. மஞ்சள்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
(∆) கீழ்க்காய்நெல்லி
(∆) கீழாநெல்லி
(∆) கீழ்வாய்நெல்லி
(∆) இவை மூன்றும்
(∆) விடை தெரியவில்லை
43. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
(∆) அலைவாய்க் கரையில்
(∆) கரிப்பு மணிகள்
(∆) ஒரு கடலோர கிராமம்
(∆) சேற்றில் மனிதர்கள்
(∆) விடை தெரியவில்லை
44. 'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
(∆) மா. இராமலிங்கம்
(∆) ப. சிங்காரம்
(∆) ஜெயகாந்தன்
(∆) பிச்சாமூர்த்தி
(∆) விடை தெரியவில்லை
45. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
(∆) ப. ஜீவானந்தம்
(∆) திரு.வி. கலியாணசுந்தரனார்
(∆) காமராசர்
(∆) அறிஞர். அண்ணா
(∆) விடை தெரியவில்லை
46. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
(∆) விளக்கப்படம்
(∆) கருத்துப்படம்
(∆) செய்திப்படம்
(∆) பிரசாரப்படம்
(∆) விடை தெரியவில்லை
47. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
(∆) பி.எஸ். ராமையா
(∆) கு.ப. ராஜகோபாலன்
(∆) கல்கி
(∆) புதுமைப்பித்தன்
(∆) விடை தெரியவில்லை
48. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
A) ந.முத்துசாமி
(∆) கலாப்ரியா
(∆) சுரதா
(∆) பாவாணர்
(∆) விடை தெரியவில்லை
49. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
(∆) பகவத் கீதை
(∆) அன்பு உள்ளம்
(∆) அரிச்சந்திர் நாடகம்
(∆) சிரவண பிதுர்பத்தி
(∆) விடை தெரியவில்லை
50. பொருத்துக:
(∆) அலெக்சாண்டர் பெயின் -1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(∆) ஹாங்க் மாக்னஸ்கி-2. இணைய வணிகம்
(∆) ஜான் - ஷெப்பர்டு பாரன் - 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(∆) மைக்கேல் ஆல்ட்ரிச் - 4. தானியங்கிப் பண இயந்திரம்
(∆) 1 3 4 2
(∆) 1 4 2 3 4
(∆) 1 3 2
(∆) 2 4 1 3
(∆) விடை த

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

Most Popular Posts: :

பொது தமிழ் புத்தகம் இயல் ஆய்வு

6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் வினாக்கள் தொகுப்பு

பொது தமிழ் | General Tamil

TNPSC போட்டித்தேர்வு ஓர் அறிமுகம்

வாழ்த்து- திருவருட்பா