About Me

வணக்கம்!


அரசு வேலை பெறுவதே இன்று பல இளைஞர்களின் வாழ்க்கையின் குறிக்கோளாக  உள்ளது. இதன் மூலம் ஒரு நிரந்தர பொருளாதாரமும் சமூகத்தில் ஓர் அந்தஸ்தும் கிடைக்கப் பெறுவர். இங்கு சரியான திட்டமிடலுடன் தொடர் முயற்சியும் இருக்கும் போது எதுவும் சாத்தியமே.

அரசு வேலைப் பெற முயற்சி செய்யும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களுக்கான தேர்வுக்குத் தேவையான தகவல்களை தொகுத்து வழங்கும் சேவை மனப்பான்மையுடன் இந்த புதிய நுழைவுவாயில் உருவாக்கப்பட்டுள்ளது.



தொடர்புக்கு - seventhdimensionjoe@gmail.com

Most Popular Posts: :

PYQ.1.2024 | பொது தமிழ் மாதிரி தேர்வு

பொது தமிழ் புத்தகம் இயல் ஆய்வு

6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் வினாக்கள் தொகுப்பு

பொது தமிழ் | General Tamil

TNPSC போட்டித்தேர்வு ஓர் அறிமுகம்

வாழ்த்து- திருவருட்பா