இடுகைகள்

TNPSC EXAMS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Tnpsc Group 2 Exam Preliminary Syllabus

படம்
 Tnpsc Group 2 Exam Preliminary Syllabus   Syllabus updated as on 2024. For the recent Syllabus , see TNPSC Official Website.   பொது தமிழ்    பொது அறிவு

TNPSC EXAMS SYLLABUS

 Tnpsc - Group 2 Exam Preliminary   Tnpsc-Group 2 Exam Main     Tnpsc-Group 4 Exam   Tnpsc -Group 1 Exam TNPSC Group 1, Group 2, Group 4 and Tnpsc Related Exams Guidance and Materials

TNPSC போட்டித்தேர்வு ஓர் அறிமுகம்

வணக்கம்! அரசு வேலை பெறுவதே இன்று பல இளைஞர்களின் வாழ்க்கையின் குறிக்கோளாக  உள்ளது. இதன் மூலம் ஒரு நிரந்தர பொருளாதாரமும் சமூகத்தில் ஓர் அந்தஸ்தும் கிடைக்கப் பெறுவர். இங்கு சரியான திட்டமிடலுடன் தொடர் முயற்சியும் இருக்கும் போது எதுவும் சாத்தியமே. அரசு வேலைப் பெற முயற்சி செய்யும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களுக்கான தேர்வுக்குத் தேவையான தகவல்களை தொகுத்து வழங்கும் சேவை மனப்பான்மையுடன் இந்த புதிய நுழைவுவாயில் உருவாக்கப்பட்டுள்ளது.   TNPSC Group 1, Group 2, Group 4 and Tnpsc Related Exams Guidance and Materials. தொடர்புக்கு - seventhdimensionjoe@gmail.com