பொது அறிவு தலைப்பு வாரியாக வினா விடைத் தொகுப்பு


தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகளில் பொது அறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றிற்கு உதவும் வகையில் பள்ளிப் பாடப்புத்தகங்கள்,தேர்வாணைய முந்தைய வினாத்தாள்கள்,பிற தற்கால நிகழ்வுகள் சம்மந்தப்பட்ட குறிப்புகள் மற்றும் தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்ட குறிப்புகள்,பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் வினா விடைத் தொகுப்புகள் ஆகியவற்றை உங்களுக்கு இலவசமாக வழங்குவதற்க்காக இந்த TNPSC QUIZZER இணையம் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வாய்ப்பினை போட்டித்தேர்வுகளில் பங்கேற்போர் பயன்படுத்தி வெற்றிப் பெற கேட்டு கொள்கிறேன்

குறிப்பாக TNPSC நடத்தும் Group 4 , Group 2 விற்கு உதவும் வகையில் முழுப் பள்ளி பாட புத்தகங்கள் இயல் வாரியாகவும், Syllabus அடிப்படையிலும் வினா விடை பயிற்சித் தொகுப்புகள் இங்கு பதிவிடப்படும்.

 Click the links below to attend Quizzes.


Most Popular Posts: :

PYQ.1.2024 | பொது தமிழ் மாதிரி தேர்வு

பொது தமிழ் புத்தகம் இயல் ஆய்வு

6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் வினாக்கள் தொகுப்பு

பொது தமிழ் | General Tamil

TNPSC போட்டித்தேர்வு ஓர் அறிமுகம்

வாழ்த்து- திருவருட்பா