இடுகைகள்

6th std old லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்புடைமை

படம்
  தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம் - இ யல் 1 திருக்குறள் அன்புடைமை பகுதியில் இடம்பெற்ற வினாக்களின் தொகுப்பு. பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது. 6th old samacheer tamil book lesson 1 book back questions also included. இங்கு பாடல் மற்றும் அதன் பொருள் புத்தக வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் சந்தேகம் எழும்போது மேற்பார்வையிட வசதியாக இருக்கும் என்று. அன்புடைமை  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.  2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.  3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.  4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.  5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.  6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. 7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். 8. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. 9. புறத்துறுப்பு எல்லாம் எவன்ச...

தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயங்கள்

படம்
தமிழக பறவைகள் சரணாலயம்     தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:   தமிழ்நாட்டில் இதுவரை அங்கீகாரம் பெற்ற 18 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன‌. நீர்நிலைகளில் வாழும் பறவைகளைப் பாதுகாக்கவும், பறவைகள் அதிகம் வந்து தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றைப் பாதுகாத்தும் வருகின்றது.   ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலங்களில் இப்பகுதிகளுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து இங்கு  தங்கி செல்கின்றன. இவைகள் மீண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் முடிவில் தங்கள் இருப்பிடத்திற்க்கு திரும்புகின்றன.   தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயங்கள் , அவற்றின் இருப்பிடம், பரப்பளவு, அமைப்பு பற்றி விரிவாக இங்கு பார்ப்போம். தமிழக அரசு இதுவரை அறிவித்துள்ள பறவைகள் சரணாலயங்கள்: மொத்தம் 18. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்) 1977 பழவேற்காடு ஏரி (திருவள்ளூர் மாவட்டம்)1980 கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)1989 கஞ்சிரங்குளம்  (இராமநாதபுரம் மாவட்டம்)1989 சித்திரங்குட...

வாழ்த்து- திருவருட்பா

படம்
தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம் - இ யல் 1 வாழ்த்து திருவருட்பா பகுதியில் இடம்பெற்ற வினாக்களின் தொகுப்பு.பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது. 6th old samacheer tamil book lesson 1 book back questions also included. இங்கு பாடல் மற்றும் அதன் பொருள் புத்தக வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் சந்தேகம் எழும்போது மேற்பார்வையிட வசதியாக இருக்கும் என்று.     பயிற்சி வினாக்களின் தொகுப்பு 1.இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர் என்ன? திருவருட்ப் பிிரகாச வள்ளலார் Show Answer 2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்? கடலூர் மாவட்டம் மருதூர் Show Answer 3. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்? இராமையா-சின்னம்மையார். Show Answer 4. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர்? திருவருட்பிரகாச வள்ளலார் Show Answer 5. அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக...

6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம் வினாக்கள் தொகுப்பு

தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம் இ யல் வாரியான வினாக்களின் தொகுப்பு. TNPSC Exams எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் மிகச் சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட வினக்களுக்கான வினா விடைத் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 6th Std Tamil Old Samacheer School Book Iyal wise Questions and Book Back Questions with Answers. 6 ஆம் வகுப்பு  பழைய சமச்சீர் தமிழ் புத்தகம் முழுவதும் இயல் 1 : வாழ்த்து -திருவருட்பா திருக்குறள் தமிழ்த் தாத்தா  உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை மொழிப்பயிற்சி முழு பயிற்சி தேர்வு 1 முழு பயிற்சி தேர்வு 2 முழு பயிற்சி தேர்வு 3 இயல் 2 : நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் மொழிப்பயிற்சி முழு பயிற்சி தேர்வு 1 முழு பயிற்சி தேர்வு 2 முழு பயிற்சி தேர்வு 3 இயல் 3 : நான்மணிக்கடிகை ஆராரோ ஆரிரரோ வீரச்சிறுவன் மொழிப்பயிற்சி முழு பயிற்சி தேர்வு 1 முழு பயிற்சி தேர்வு 2 முழு பயிற்சி தேர்வு 3 இயல் 4 : இசையமுது பழமொழி நானூறு மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம் ஊர்த் திருவிழா ஓரு கலைவிழா மொழிப்பயிற்சி முழு பயிற்சி தேர்வு 1 முழு பயிற்சி தேர்வு 2 முழு பயிற்சி தேர்வு 3 ...