தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம்- இயல் 1 திருக்குறள் அன்புடைமை பகுதியில் இடம்பெற்ற வினாக்களின் தொகுப்பு. பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
6th old samacheer tamil book lesson 1 book back questions also included.
இங்கு
பாடல் மற்றும் அதன் பொருள் புத்தக வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில்
சந்தேகம் எழும்போது மேற்பார்வையிட வசதியாக இருக்கும் என்று.
அன்புடைமை
1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.
4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
8. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று.
9. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
ஆர்வலர் என்பதன் பொருள் யாது?
புன்கணீர் என்பதன் பொருள் யாது?
துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
பூசல் தரும் என்பதன் பொருள் யாது?
என்பு என்பதன் பொருள் யாது?
எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
வழக்கு என்பதன் பொருள் யாது?
ஆருயிர் என்பதன் பொருள் யாது?
ஈனும் என்பதன் பொருள் யாது?
ஆர்வம் என்பதன் பொருள் யாது?
நண்பு என்பதன் பொருள் யாது?
வையகம் என்பதன் பொருள் யாது?
மறம் என்பதன் பொருள் யாது?
கருணை, வீரம் இரண்டிற்குமே அடிப்படை எது?
என்பிலது என்பதன் பொருள் யாது?
அன்பிலது என்பதன் பொருள் யாது?
அன்பகத்து இல்லா -பிரித்து எழுதுக?
வன்பாற்கண் -பிரித்து எழுதுக?
வன்பாற்கண்- என்பதன் பொருள் யாது?
தளிர்த்தற்று -பிரித்து எழுதுக?
தளிர்த்தற்று- என்பதன் பொருள் யாது?
வற்றல்மரம் - என்பதன் பொருள் யாது?
புறத்துறுப்பு-என்பதன் பொருள் யாது?
அகத்துறுப்பு-என்பதன் பொருள் யாது?
திருக்குறளை இயற்றியவர் யார்?
கி.மு. 31 .இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
திருவள்ளுவர் ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள்?
திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்?
செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார்
திருக்குறளின் முப்பெரும் பிரிவுகள் யாவை?
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
திருக்குறளில் அடங்கியுள்ள அதிகாரங்கள் எத்தனை?
திருக்குறளில் அடங்கியுள்ள மொத்த குறட்பாக்கள் எத்தனை?
திருக்குறள் எந்த நூல்களில் ஒன்று?
திருக்குறள் எவ்வாறு போற்றப்படுகிறது?
முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை?
கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044
திருக்குறள் எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது?
விடுபட்ட சீர்களை நிரப்புக
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் _____ என்பும் உரியர் பிறர்க்கு
விடுபட்ட சீர்களை நிரப்புக
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை ____
அன்பில்லாத வாழ்க்கை தளிர்க்காது - எதனைப் போல?
அன்பு இல்லாத வாழ்க்கை எத்தகையது?