TNPSC QUIZZER-
TNPSC Free Guidance to be given for aspirants TNPSC Group 1, TNPSC Group 2, TNPSC Group 4 jobs. TNPSC Competitive Exams-Free TNPSC Quizzes,Free TNPSC Questions, Free TNPSC Test Practice
Tnpsc Group 4 Exam Syllabus
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
Tnpsc Group 4 Exam Syllabus
Syllabus updated as on 2024.
For the recent Syllabus , see TNPSC Official Website.
PYQ.1.2024.பொது தமிழ் மாதிரி தேர்வு 50 வினாக்கள் 1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று (∆) வந்தாள் (∆) வந்த (∆) வந்து (∆) வந்தவர் (∆) விடை தெரியவில்லை 2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது. (∆) வினைமுற்றுத் தொடர் (∆) எழுவாய்த் தொடர் (∆) பெயரெச்சத் தொடர் (∆) வினையெச்சத் தொடர் (∆) விடை தெரியவில்லை 3.ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_______ எதுகை ஆகும். (∆) கூழை எதுகை (∆) கீழ்க்கதுவாய் எதுகை (∆) ஒரூஉ எதுகை (∆) மேற்கதுவாய் எதுகை (∆) விடை தெரியவில்லை 4. இச்சொல்லின் பொருள் நனந்தலை உலகம் (∆) அகன்ற உலகம் (∆) மலை சூழ் உலகம் (∆) விடை தெரியவில்லை (∆) நீர் சூழ் உலகம் (∆) மழை தரும் உலகம் 5. பழமொழியினை நிறைவு செய்க. மரத்தை இலை காக்கும் (∆) மானத்தை மழை காக்கும் (∆) மானத்தைப் பணம் காக்கும் (∆) விடை தெரியவில்லை (∆) பயிரை குணம் காக்கும் (∆) உயிரைச் சொல் காக்கும் 6. மோனைச் சொல்லைக் கண்டறி. நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு ப...
பொது தமிழ் சமச்சீர் புத்தகம் மற்றும் பழைய தமிழ் புத்தகம் இயல் வாரியாக வினாக்களின் தொகுப்பு. அதிகப்படியான வினக்களுக்கான வாய்ப்பு இங்கு Quiz வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. TNPSC Exams ல் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கும் வினக்களுக்கான வினா விடைத் தொகுப்பு . தமிழ்நாடு அரசுபள்ளி பாடப்புத்தகம் தமிழ் சமச்சீர் புத்தகம் வினாக்கள். Tnpsc Group 4, Tnpsc Group 2 Click the links below to attend Quizzes . 6 வது | புதிய சமச்சீர் புத்தகம் | பழைய புத்தகம் 7 வது | புதிய சமச்சீர் புத்தகம் | பழைய புத்தகம் 8 வது | புதிய சமச்சீர் புத்தகம் | பழைய புத்தகம் 9 வது | புதிய சமச்சீர் புத்தகம் | பழைய புத்தகம் 10 வது | புதிய சமச்சீர் புத்தகம் | பழைய புத்தகம் 11 வது | புதிய சமச்சீர் புத்தகம் | பழைய புத்தகம் 11 வது | புதிய சமச்சீர் சிறப்புத் தமிழ் புத்தகம் | பழைய சிறப்புத் தமிழ் புத்தகம் 12 வது | புதிய சமச்சீர் புத்தகம் | பழைய புத்தகம் ...
Tnpsc - Group 2 Exam Preliminary Tnpsc-Group 2 Exam Main Tnpsc-Group 4 Exam Tnpsc -Group 1 Exam TNPSC Group 1, Group 2, Group 4 and Tnpsc Related Exams Guidance and Materials
தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் இ யல் வாரியான வினாக்களின் தொகுப்பு. TNPSC Exams எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் மிகச் சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட வினக்களுக்கான வினா விடைத் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 6th Std Tamil Samacheer School Book Iyal wise Questions and Book Back Questions with Answers. 6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் முழுவதும் இயல் 1 : மொழி - தமிழ்த்தேன் இன்பத்தமிழ் தமிழ்க்கும்மி வளர் தமிழ் கனவு பலித்தது தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் மொழிப்பயிற்சி முழு பயிற்சி தேர்வு 1 முழு பயிற்சி தேர்வு 2 முழு பயிற்சி தேர்வு 3 இயல் 2 : இயற்கை- இயற்கை இன்பம் சிலப்பதிகாரம் காணி நிலம் சிறகின் ஓசை கிழவனும் கடலும் முதலெழுத்தும் சார்பெழுத்தும் திருக்குறள் மொழிப்பயிற்சி முழு பயிற்சி தேர்வு 1 முழு பயிற்சி தேர்வு 2 முழு பயிற்சி தேர்வு 3 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் - எந்திர உலகம் அறிவியல் ஆத்திசூடி அறிவியலால் ஆள்வோம் கணியனின் நணபன் ஒளி பிறந்தது மொழிமுதல், இறுதி எழு...
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகளில் தமிழ் தகுதித் தேர்வும் மதிப்பீட்டுத் தேர்வும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றிற்கு உதவும் வகையில் பள்ளிப் பாடப்புத்தகங்கள்,தேர்வாணைய முந்தைய வினாத்தாள்கள்,பிற தற்கால நிகழ்வுகள் சம்மந்தப்பட்ட குறிப்புகள் மற்றும் தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்ட குறிப்புகள்,பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் வினா விடைத் தொகுப்புகள் ஆகியவற்றை உங்களுக்கு இலவசமாக வழங்குவதற்க்காக இந்த TNPSC QUIZZER இணையம் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வாய்ப்பினை போட்டித்தேர்வுகளில் பங்கேற்போர் பயன்படுத்தி வெற்றிப் பெற கேட்டு கொள்கிறேன் குறிப்பாக TNPSC நடத்தும் Group 4 , Group 2 விற்கு உதவும் வகையில் முழுப் பள்ளி பாட புத்தகங்கள் இயல் வாரியாகவும், Syllabus அடிப்படையிலும் வினா விடை பயிற்சி தொகுப்புகள் இங்கு பதிவிடப்படும். Click the links below to attend Quizzes . தமிழ் சமச்சீர் புத்தகம் இயல் வாரியாக வினா விடைத் தொகுப்பு தமிழ் சமச்சீர் புத்தகம் இயல் வாரியாக வினா விடைத் தொகுப்பு காணொளிகள் ...
வணக்கம்! அரசு வேலை பெறுவதே இன்று பல இளைஞர்களின் வாழ்க்கையின் குறிக்கோளாக உள்ளது. இதன் மூலம் ஒரு நிரந்தர பொருளாதாரமும் சமூகத்தில் ஓர் அந்தஸ்தும் கிடைக்கப் பெறுவர். இங்கு சரியான திட்டமிடலுடன் தொடர் முயற்சியும் இருக்கும் போது எதுவும் சாத்தியமே. அரசு வேலைப் பெற முயற்சி செய்யும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களுக்கான தேர்வுக்குத் தேவையான தகவல்களை தொகுத்து வழங்கும் சேவை மனப்பான்மையுடன் இந்த புதிய நுழைவுவாயில் உருவாக்கப்பட்டுள்ளது. TNPSC Group 1, Group 2, Group 4 and Tnpsc Related Exams Guidance and Materials. தொடர்புக்கு - seventhdimensionjoe@gmail.com
தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம் - இ யல் 1 வாழ்த்து திருவருட்பா பகுதியில் இடம்பெற்ற வினாக்களின் தொகுப்பு.பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது. 6th old samacheer tamil book lesson 1 book back questions also included. இங்கு பாடல் மற்றும் அதன் பொருள் புத்தக வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் சந்தேகம் எழும்போது மேற்பார்வையிட வசதியாக இருக்கும் என்று. பயிற்சி வினாக்களின் தொகுப்பு 1.இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர் என்ன? திருவருட்ப் பிிரகாச வள்ளலார் Show Answer 2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்? கடலூர் மாவட்டம் மருதூர் Show Answer 3. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்? இராமையா-சின்னம்மையார். Show Answer 4. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர்? திருவருட்பிரகாச வள்ளலார் Show Answer 5. அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக...