தமிழ் இலக்கணம் தலைப்பு வாரியாக வினா விடைகளின் தொகுப்பு

தமிழ் இலக்கணம் தலைப்பு வாரியாக வினா விடைகளின் தொகுப்பு.

அதிகப்படியான வினக்களுக்கான வாய்ப்பு இங்கு Quiz வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Exams ல் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கும் வினக்களுக்கான வினா விடைத் தொகுப்பு .

Tnpsc Group 4, Tnpsc Group 2

Click the links below to attend Quizzes

1. பொருத்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்.

2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.

3. பிரித்தெழுதுக.

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

6. பிழைதிருத்தம் சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுஉச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.

9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்.

10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

11. வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்.

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.

14. பெயர்ச் சொல்லின் வகை அறிதல்.

15. இலக்கணக் குறிப்பறிதல்.

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

18. தன்வினை, பிறவினை, செய்வினை, வாக்கியங்களைக் கண்டெழுதுதல். செயப்பாட்டுவினை

19. உவமையால் தேர்ந்தெழுதுதல். விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்

20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.

21. பழமொழிகள்.

Most Popular Posts: :

PYQ.1.2024 | பொது தமிழ் மாதிரி தேர்வு

பொது தமிழ் புத்தகம் இயல் ஆய்வு

6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் வினாக்கள் தொகுப்பு

பொது தமிழ் | General Tamil

TNPSC போட்டித்தேர்வு ஓர் அறிமுகம்

வாழ்த்து- திருவருட்பா