வாழ்த்து- திருவருட்பா
தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம்- இயல் 1 வாழ்த்து திருவருட்பா பகுதியில் இடம்பெற்ற வினாக்களின் தொகுப்பு.பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
6th old samacheer tamil book lesson 1 book back questions also included.
இங்கு பாடல் மற்றும் அதன் பொருள் புத்தக வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் சந்தேகம் எழும்போது மேற்பார்வையிட வசதியாக இருக்கும் என்று.
பயிற்சி வினாக்களின் தொகுப்பு
1.இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர் என்ன?
2.
இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
3.
இராமலிங்க அடிகளாரின்
பெற்றோர்?
4.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர்?
5.
அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்தியவர்?
6.
பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையை அமைத்தவர்?
7.
அறிவுநெறி விளங்க ஞானசபையை நிறுவியவர்?
8.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் யாருடையது?
9.
பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, வள்ளலார் எங்கு மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது?
10.
இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம் ?
11.
இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?
12.
இராமலிங்க அடிகளாரது பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ள தலைப்பு?
13.
இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
14.
இறைவன் எங்கெங்கு இருப்பதாக இராமலிங்க அடிகளார் கூறுகிறார்?