தமிழ் இலக்கியம் தலைப்பு வாரியாக வினா விடைகளின் தொகுப்பு

தமிழ்  இலக்கியம் தலைப்பு வாரியாக வினா விடைகளின் தொகுப்பு.

அதிகப்படியான வினக்களுக்கான வாய்ப்பு இங்கு Quiz வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Exams ல் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கும் வினக்களுக்கான வினா விடைத் தொகுப்பு .

Tnpsc Group 4, Tnpsc Group 2

Click the links below to attend Quizzes

1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள்.

4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5. சிலப்பதிகாரம்- மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6. பெரியபுராணம் நாலாயிர திவ்வியப்பிரபந்தம் திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7. சிற்றிலக்கியங்கள்:

திருக்குற்றாலக்குறவஞ்சி கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு காவடிச்சிந்து முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8. மனோன்மணியம் பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.

9. நாட்டுப்புறப் பாட்டு -சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

10. சமய முன்னோடிகள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

Most Popular Posts: :

PYQ.1.2024 | பொது தமிழ் மாதிரி தேர்வு

பொது தமிழ் புத்தகம் இயல் ஆய்வு

6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் வினாக்கள் தொகுப்பு

பொது தமிழ் | General Tamil

TNPSC போட்டித்தேர்வு ஓர் அறிமுகம்

வாழ்த்து- திருவருட்பா