தமிழ் உரைநடை தலைப்பு வாரியாக வினா விடைகளின் தொகுப்பு

தமிழ்  உரைநடை தலைப்பு வாரியாக வினா விடைகளின் தொகுப்பு.

அதிகப்படியான வினக்களுக்கான வாய்ப்பு இங்கு Quiz வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Exams ல் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கும் வினக்களுக்கான வினா விடைத் தொகுப்பு .

Tnpsc Group 4, Tnpsc Group 2

Click the links below to attend Quizzes

தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2. மரபுக் கவிதை முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

3. புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும்

எழுதிய நூல்கள்.

4. தமிழில் கடித இலக்கியம் நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.

5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.

6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு ஆசிரியர் பொருத்துதல்.

7. கலைகள் சிற்பம் - ஓவியம் பேச்சு திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.

8. தமிழின் தொன்மை தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.

9. உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர். ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார். வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் மொழி நடை தொடர்பான செய்திகள்,

10. உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.

11. தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.

12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.

13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் -அம்பேத்கர்

-காமராசர்-ம.பொ.சிவஞானம் காயிதேமில்லத் சமுதாயத் தொண்டு.

14. தமிழகம் ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.

16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.

17. தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்

முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் -

விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு தில்லையாடி வள்ளியம்மை,

ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.

18. தமிழர் வணிகம்

தொல்லியல் ஆய்வுகள் கடற் பயணங்கள்

தொடர்பான செய்திகள்.

19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.

20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார்.

திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.

21. நூலகம் பற்றிய செய்திகள்.

Most Popular Posts: :

PYQ.1.2024 | பொது தமிழ் மாதிரி தேர்வு

பொது தமிழ் புத்தகம் இயல் ஆய்வு

6 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் வினாக்கள் தொகுப்பு

பொது தமிழ் | General Tamil

TNPSC போட்டித்தேர்வு ஓர் அறிமுகம்

வாழ்த்து- திருவருட்பா